புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த சிவ-சந்திரபாலன் தற்போது ச்விச்சில வசித்து வருகிறார்.இவர் தன்னோடு கல்வி கற்ற வேலணை மத்திய கல்லூரி நண்பர்களை தேடி அறிவிக்கிறார். இவர்களை தெரிந்தவர்கள் அல்லது இவர்களோ நேரடியாகவோ தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் .(சிவ-சந்திரபாலன் pungudutivu1@hotmail.com 0041 76 317 91 00-)
ச.அமிர்தலிங்கம் -சரவணை .(முன்னாள் கணேச வித்தியாலய அதிபர்)--,செல்லத்தம்பி நவலக்ஸ்மி -சிவநேசன் சகோதர்கள் -நாரந்தனை --,வீரசிங்கம் தேவிகா -நாரந்தனை -,சிவகாமசுந்தரி-வேலணை.-நாகேஸ்வரன்-நாரந்தனை .-த.சோமசுந்தரம் வேலணை .பொன்.ஜெயபாலன்-வேலணை .
இராசாயகம் ஜனகன் -வேலணை .காசிப்பிள்ளை ஆசிரியர் வனஜா (அமரர் சுரேஷ்குமாரின் சகோதரி) வேலணை . நா.புஷ்பராணி--சரவணை,ஜெர்மனி -
நாகலிங்கம் புஷ்பராணி புங்குடுதீவு8.